Tuesday, June 17, 2008

Raksha raksha Jagan mata

Raksha raksha jagan mata sarva shakti jaya durga (2)

Mangala varam shollida venum mangala chandikai slokam Idai onbadu varam sholluvadle umaiyaval tiruvarulL serum (umayaval thiruvarul serum)(Raksha)

Padaippaval avale kappaval avale azhippaval avale shakti Abhayam enravarai saranadaithal adaikkalam avale shakti Jaya jaya shankari gauri manohari abhayam alittaval ambikai bhairavi

Shiva shiva shankari shakti maheswari tiruvaruL taruvai devi (thiruvarul tharuvai devi)Raksha)

Karunai gangai kannanin tangai kadaikkan tirandal podum Varugira yogam valar pirai aghum arul mazhai pozhival nalum Neela nirattodu jnanam alandaval kali enattiru shulam eduttaval Bhaktarkkellam padai vaghuttaval nanam sonnal nanmai tarubaval (namam sonnal nanmai tharubaval)(Raksha)

5 comments:

Krishna said...

Can you put the lyrics in Tamil language itself.It's easier.

Anonymous said...

Pls put de lyrics in tamil... Tamil song but lyrics in english...

-Banu-

Anonymous said...

Not to comment , just wanted to add
in the below line : adaikkalam avale shakti Jaya jaya shankari gauri manohari abhayam alittaval ambikai bhairavi

It should be abhayam ALITTARUL ambikai bhairavi

May god give all happiness to the everyone .

Priya ( Hyderabad )

Jagannath Ethirajan said...

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (2)
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (2)
சர்வ சக்தி ஜெயா துர்கா (2)

மங்கள வாரம் சொல்லிட வேணும் மங்கள சண்டிகை ஸ்லோகம்
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (2)
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள சண்டிகை ஸ்லோகம்
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும் (2)
உமையவள் திருவருள் சேரும்
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (2)

படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி
அபயம் என்றவளை சரன்புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி (2)
ஜெயா ஜெயா சங்கரி கௌரி மனோஹரிஅபயம் அளித்தருள் அம்பிகை பைரவி
ஜெயா ஜெயா சங்கரி கௌரி மனோஹரிஅபயம் அளித்தருள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி திருவருள் தருவாய் தேவி
திருவருள் தருவாய் தேவி
ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (2)
கருணையின் கங்கை கண்ணனின் தங்கை கடைக்கண் திறந்தால் போதும்
வருகிற யோகம் வளர்பிறையாகும் அருள் மழை பொழிவாள் நாளும் (2)
நீல நிறம்தொடும் ஞாலம் அளந்தவள் காளி எனத்திரி சூலம் எடுத்தவள்
நீல நிறம்தொடும் ஞாலம் அளந்தவள் காளி எனத்திரி சூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள் நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்

ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயா துர்கா (4)

Anonymous said...

No, it is not Adaikalam as the aove has mentioned the lyrics is correct